கொரோனா தடுப்பூசிகளை பாதுகாக்க சூரிய சக்தியால் இயங்கும் சிறிய குளிர்சாதன பெட்டிகளை பயன்படுத்தும் கென்யா..!

0 2077
கொரோனா தடுப்பூசிகளை பாதுகாக்க சூரிய சக்தியால் இயங்கும் சிறிய குளிர்சாதன பெட்டிகளை பயன்படுத்தும் கென்யா..!

கடும் தட்ப வெப்பநிலை நிலவும் கென்யாவில் சூரிய சக்தியால் இயங்கும் சிறிய குளிர்சாதன பெட்டிகள் தடுப்பூசிகளை பாதுகாக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த சிறிய பிரிட்ஜ்-களை நடமாடும் தடுப்பூசி மையம் போல் அங்கு பயன்படுத்துகின்றனர். ஆரம்பத்தில் விவசாய பொருட்களை பாதுகாக்க சூரிய சக்தியால் இயங்கும் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

ஆனால், தற்போது கொரோனா தொற்றால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதும், தடுப்பூசிகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் வைப்பது அவசியம் என்பதாலும், இந்த சிறிய சூரிய சக்தி குளிர்சாதனப் பெட்டிகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments