சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா வெற்றி

0 2228

செஸ் ஒலிம்பியாட் - இந்திய வீரர் பிரக்ஞானந்தா வெற்றி

இந்திய வீராங்கனை இஷா கர்வாடே வெற்றி

செஸ் ஒலிம்பியாட் - இந்திய வீரர் அதிபன் பாஸ்கரன் டிரா

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய வீரர் பிரக்ஞானந்தா வெற்றி

இந்தியா பி அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் பிரக்ஞானந்தா, கியூபா வீரர் ரெய்னால்டோ உடன் விளையாடி 41ஆவது நகர்த்தலில் வெற்றி

இந்திய மகளிர் அணியின் ஈஷா கரவாடே, சுவிஸ் வீராங்கனை லெனா ஜியார்ஜெஸ்குவை 34 வது நகர்த்தலில் வீழ்த்தினார்

இந்தியவீரர் அதிபன் பாஸ்கரன் கியூபா வீரர் ஓமர் உடன் விளையாடிய போட்டி 43ஆவது நகர்தலில் சமனில் முடிவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments