கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை

0 2523

சிவகங்கை மாவட்டம், கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட கோவில் திருவிழா மோதலை தொடர்ந்து 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து வன்கொடுமை தடுப்பு சிறப்பு கச்சநத்தம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 33 பேரில் 27 பேரை குற்றவாளிகள் என சிவகங்கை சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments