"போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக தடுப்போம்"-அனைத்து எம்எல்ஏக்களுக்கும் முதலமைச்சர் கடிதம்

0 1866

அனைத்து எம்எல்ஏக்களுக்கும் முதலமைச்சர் கடிதம்

"போதைப்பாதை அழிவுப்பாதை என உணர்த்துவோம்"

"போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக தடுப்போம்"

போதை பொருட்களின் நடமாட்டத்தை ஒழிக்கும் அரசின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தரும்படி எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

 கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் பங்குபெறும் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் வரும் 10-ந் தேதி சென்னையில் நடைபெறும் - முதலமைச்சர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments