'கடலுக்கு அடியில் AK' நடிகர் அஜித்தின் 30ம் ஆண்டு திரையுலக பயணத்தை கொண்டாடும் ரசிகர்கள்

0 2995

நடிகர் அஜித்தின் 30ம் ஆண்டு திரையுலக பயணத்தை வரவேற்கும் வகையில் புதுச்சேரி ப்ரெஞ்ச் சிட்டி அஜித் ரசிகர்கள் ஆழ்கடலுக்கு சென்று பேனர் வைத்துள்ளனர்.

ஆழ்கடல் பயிற்சியாளர் உதவியுடன் ஸ்கூபா டைவிங் மூலம் 60 அடி ஆழத்திற்கு சென்ற ரசிகர்கள் இருவர், அங்கு அஜித் பேனர் வைத்து கொண்டாடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments