44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவை OTT தளத்தில் வெளியிட முடிவு..!

0 4239

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவை OTT தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் வரும் 8-ம் தேதிக்குள் அதற்கான ஒப்பந்தம் கோரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 28-ம் தேதி துவங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டி, வரும் ஒன்பதாம் தேதியுடன்  நிறைவடைகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments