ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆசிரியை.. உதவிக்கரம் நீட்டி ஓடோடி வந்த ஊர் மக்கள்!

தெலுங்கானாவின் ஜன்காவன் என்ற கிராமத்தில் பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அங்குள்ள தரைப்பாலம் மூழ்கிய நிலையில் இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்ற இளம் ஆசிரியை ஒருவர் வண்டியுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
இருசக்கர வாகனத்துடன் அவரை ஆற்றுநீர் அடித்துச் செல்வதைக் கண்டு உதவிக்கு ஓடி வந்த ஊர்மக்கள் கைப்பிடித்து மீட்டனர். அவருடைய இருசக்கர வாகனமும் மீட்கப்பட்டது
Comments