நிழல் உலக தாதா சோட்டா ஷகீலின் கூட்டாளி முகமது சலீம் என்ற நபர் கைது!

0 2597

நிழல் உலக தாதா சோட்டா ஷகீலின் கூட்டாளி முகமது சலீம் என்ற நபரை தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் மும்பையில் கைது செய்துள்ளனர்.

தாவூத் இப்ராகிம் கூட்டத்துடன் தொடர்பு கொண்டு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக பிப்ரவரி மாதம் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சொத்துகளை விற்பனை செய்வதிலும் கட்டப்பஞ்சாயத்து செய்வதிலும் பணம் திரட்டி தீவிரவாதத்திற்கான நிதியைத் திரட்டியதாக சலீம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments