விலையில்லா கல்வி உபகரணங்களை வழங்கிடுக - இபிஎஸ்

0 2205

தமிழகத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்குச் சீருடை உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டும் எனச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

எப்போதும் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் இரண்டு வாரங்களிலேயே இவை வழங்கப்பட்டு விடும் என்றும், குறிப்பிட்டுள்ளார்.

சீருடைக்கான நூல் கூட்டுறவுச் சங்கங்களுக்கு இப்போதுதான் வழங்கப்பட்டுள்ளதாகவும், விலையில்லா மடிக்கணினித் திட்டத்தைச் செயல்படுத்த இதுவரை முனைப்புக் காட்டவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments