அதிவேகத்தில் வந்த ஆட்டோ, கார் மீது மோதிய விபத்தில் தாழ்வான பகுதியில் உருண்டோடிய ஆட்டோ

0 5111
அதிவேகத்தில் வந்த ஆட்டோ, கார் மீது மோதிய விபத்தில் தாழ்வான பகுதியில் உருண்டோடிய ஆட்டோ

கேரளாவில் அதிவேகத்தில் வந்த ஆட்டோ, கார் மீது மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் வெளியே தூக்கி வீசப்பட்ட நிலையில், தாழ்வான பகுதியில் ஆட்டோ உருண்டோடிய காட்சி வெளியாகியுள்ளது.

மலப்புரம் மாவட்டம் குளப்புரம் அருகே பக்கவாட்டு சாலையில் திரும்பிய கார் மீது, பின்னால் வந்த ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் வாகனத்தை நிறுத்த முயன்ற போதும், மழைநேரம் என்பதால் ஆட்டோ சாலையில் வழுக்கிச்சென்று கார் மீது மோதி பக்கவாட்டு சாலையில் உருண்டோடி மரத்தில் மோதி நின்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments