முருகன் கோவிலில் காது குத்து.. திடீரென பெண் மீது விழுந்த சீலிங் ஃபேன்..!

0 3104

திருத்தணி முருகன் கோவிலில் காது குத்தும் நிகழ்ச்சிக்கு வந்த பெண் மீது மின்விசிறி கழண்டு விழுந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

சென்னை ஆவடியை சேர்ந்த லட்சுமி என்ற பெண், திருத்தணி ஆர்.சி.சி மண்டபத்தில் உறவினர் குழந்தைக்கு நடந்த காது குத்து விழாவுக்கு சென்றிருந்தார்.

அப்போது மண்டபத்தில் பொறுத்தப்பட்டிருந்த சீலிங் பேன் எதிர்பாராதவிதமாக கழன்று லட்சுமி மீது விழுந்ததில் அவர் பலத்த  காயமடைந்தார், அவருக்கு மலைக்கோவிலில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments