முன்னே சென்ற தண்ணீர் லாரி மீது சுற்றுலா வேன் மோதி விபத்து

0 2008

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே முன்னே சென்ற தண்ணீர் லாரி மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் ஓட்டுநர் உள்பட இரண்டு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

கடலூர் நெல்லிக்குப்பத்தில் இருந்து 18 பேருடன் குற்றாலம் நோக்கி சென்று கொண்டிருந்த வேன், தேசிய நெடுஞ்சாலையின் நடுவே வைக்கப்பட்டுள்ள மரங்களுக்கு தண்ணீர் ஊற்றிச் சென்ற தண்ணீர் லாரி மீது மோதியது.

விபத்தில் வேனின் முன்பகுதி முழுவதுமாக சேதமடைந்த நிலையில், படுகாயமடைந்த 5 பேர் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments