படகு மூலம் 'கொக்கைன்' போதைப்பொருள் கடத்தல்... படகை விரட்டிச்சென்று பிடித்த கடற்படையினர்

0 2558


மெக்சிகோ அருகே படகு மூலம் கடத்தப்பட்ட கொக்கைன் போதை பொருளை கடற்படையினர் விரட்டிச் சென்று கைப்பற்றினர்.

மிச்சோகன் மாநில கடற்கரை அருகே, போதைபொருள் கடத்திச்செல்லப்பட்ட அந்த விசைப்படகை, விமானம் ஹெலிகாப்டர் மற்றும் படகில் விரட்டிச்சென்று கடற்படையினர் பிடித்தனர்.

படகில் இருந்து 1,600 கிலோ கொக்கைன், 432 லிட்டர் டீசல் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments