மெக்சிகோவில் தயாரிக்கப்பட்ட 242 அடி நீள 'டோர்டா' சாண்ட்விச்

0 8195

242 அடி நீள டோர்டா சாண்ட்விச்சை மெக்சிகோ நாட்டு சமையல் கலை நிபுணர்கள் தயாரித்துள்ளனர்.

மெக்சிகோவின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்றான டோர்டா சாண்ட்விச் பிரெட், இறைச்சி, காய்கறிகள் மற்றும் பல்வேறு வகை சாஸ்-களால் தயாரிக்கப்படுகிறது.

தலைநகர் மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற சமையல் திருவிழாவில் பங்கேற்ற சமையல் கலை வல்லுனர்களால் வெவ்வேறு பிளேவர்களில் தயாரிக்கப்பட்ட இந்த 242 அடி நீள டோர்டா சாண்ட்விச்-க்குள் வெறும் 2 நிமிடம் 9 வினாடிகளில் உணவு பொருட்கள் அடுக்கிவைக்கப்பட்டு மக்களுக்கு பரிமாறப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments