தனி நபர் தரவுப் பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெற்றது மத்திய அரசு..

0 2371
தனி நபர் தரவுப் பாதுகாப்பு மசோதா திரும்பப் பெறப்படுவதாக மக்களவையில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.

தனி நபர் தரவுப் பாதுகாப்பு மசோதா திரும்பப் பெறப்படுவதாக மக்களவையில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.

2019ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டது. மசோதாவில் 81 திருத்தங்களையும், 12 பரிந்துரைகளையும் கூட்டுக்குழு பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில் மக்களவையில் பேசிய அஸ்வினி வைஷ்ணவ்,புதிய மசோதா விரைவில் கொண்டுவரப்படும் என்றும், வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களின் ஆலோசனைகள் பெறப்படும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments