ஒரு குவிண்டால் கரும்பு விலை ரூ.305 என நிர்ணயம் - மத்திய அரசு

0 1988
2022 -2023 அரைவைப் பருவத்தில் ஒரு குவிண்டால் கரும்புக்கு நியாயமான மற்றும் இலாபகரமான விலையாக 305 ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

2022 -2023 அரைவைப் பருவத்தில் ஒரு குவிண்டால் கரும்புக்கு நியாயமான மற்றும் இலாபகரமான விலையாக 305 ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அரசின் இந்த முடிவால் கரும்பு விவசாயிகள் 5 கோடிப் பேரும், அவர்களைச் சார்ந்துள்ளவர்களும், கரும்பாலைகளில் பணியாற்றும் 5 இலட்சம் தொழிலாளர்களும் பயனடைவர் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த எட்டாண்டுகளில் கரும்புக்கான விலை 34 விழுக்காட்டுக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளதாகப் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments