எனக்கு வாய்க்கொழுப்பு என்றால், ஜெயக்குமாருக்கு பணக் கொழுப்பு - சீமான் ஆவேசம்

0 2583
தனக்கு வாய்க் கொழுப்பு என்று கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பணக் கொழுப்பு என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

தனக்கு வாய்க் கொழுப்பு என்று கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பணக் கொழுப்பு என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் 217- வது நினைவு நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு சீமான் மாலை அணிவித்து, புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னிடம் இழப்பதற்கு எதுவும் கிடையாது உயிரைத் தவிர என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments