சித்தராமையா பிறந்த நாள் விழா - 6 கிலோமீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல்..

0 2786
கர்நாடக மாநிலம் தவணகிரியில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் பிறந்த நாள் விழாவையொட்டிப் பெங்களூர் - புனே நெடுஞ்சாலையில் 6 கிலோமீட்டர் தொலைவுக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் தவணகிரியில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் பிறந்த நாள் விழாவையொட்டிப் பெங்களூர் - புனே நெடுஞ்சாலையில் 6 கிலோமீட்டர் தொலைவுக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சித்தராமையா பிறந்த நாள் விழாவில் பங்கேற்க மாநிலத்தின் பல பகுதிகளிலும் இருந்து வாகனங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் வந்திருந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு 6 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments