மாமல்லபுரத்தில் உள்ள உணவு விடுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு..!

0 2039
மாமல்லபுரத்தில் உள்ள உணவு விடுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு..!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர உணவு விடுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், 187 நாடுகளிலிருந்து வந்துள்ள வெளிநாட்டு வீரர்கள் மாமல்லபுரத்தில் உள்ள 23 நட்சத்திர விடுதிகளில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட வீரர்கள் தங்கியுள்ள விடுதிகளில் உணவு தயாரிக்கும் இடத்திலும், காலாவாதியான பொருட்கள் உள்ளனவா என்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments