தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் சேவை தொடக்கம்..!

0 2075
தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் சேவை தொடக்கம்..!

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை மற்றும் ஓசூர் ஆகிய 7 பகுதிகளில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து அந்த 7 பகுதிகளுக்கும் பார்சல் சேவை தொடங்கியுள்ளது.

ஒரு நாளைக்குள் பார்சல்களை கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தினசரி மற்றும் மாத வாடகை அடிப்படையில் பார்சல் சேவைக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments