குடிசையில் செயல்பட்டு வந்த உணவகத்தில் கொழுந்து விட்டு எரிந்த தீ.. துரிதமாக செயல்பட்டதால் பேராபத்து தவிர்ப்பு..!

0 1851
குடிசையில் செயல்பட்டு வந்த உணவகத்தில் கொழுந்து விட்டு எரிந்த தீ.. துரிதமாக செயல்பட்டதால் பேராபத்து தவிர்ப்பு..!

திருவள்ளுர் மாவட்டம் ரெட்டம்பேடு கூட்டு சாலையில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கேஸ் சிலிண்டர்கள் துரிதமாக அகற்றப்பட்டதால் பேராபத்து தடுக்கப்பட்டது.

குடிசையில் செயல்பட்டு வந்த அந்த உணவகத்தில் நேற்றிரவு 9 மணியளவில் தீப்பற்றியது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் உணவகத்தில் இருந்த 3 கேஸ் சிலிண்டர்களின் இணைப்புகளை துண்டித்து லாவகமாக அப்புறப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments