ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி விபத்து.. ராணுவ துணை தளபதி உட்பட அதிகாரிகள் 6 பேர் உயிரிழப்பு..!

0 2852
ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி விபத்து.. ராணுவ துணை தளபதி உட்பட அதிகாரிகள் 6 பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரப் பணிகளில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் ராணுவ துணை தளபதி உட்பட 6 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர்.

பலுசிஸ்தானின் லாஸ்பேலா பகுதியில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மூசா கோத் அருகே கீழே விழுந்தது.

இந்த விபத்தில் ராணுவ துணை தளபதி, கடலோர காவல் படையின் டைரக்டர் ஜெனரல் உள்ளிட்ட 6 அதிகாரிகள் உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments