ரஷ்ய அதிபர் புடினை கிண்டலடித்து சிலை வடித்த பிரான்ஸ் நாட்டு சிற்பி..!

0 2002
ரஷ்ய அதிபர் புடினை கிண்டலடித்து சிலை வடித்த பிரான்ஸ் நாட்டு சிற்பி..!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் ரஷ்ய அதிபர் புடின் பீரங்கியில் சவாரி செய்வது போல், ரத்த சிவப்பு நிறத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது.

புடினை கிண்டலடிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலை மீது பொம்மை துப்பாக்கியால் தண்ணீரை பீய்ச்சி அடித்து குழந்தைகள் பொழுதுபோக்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments