கர்நாடகத்தில், நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு.!

0 1391

கர்நாடக மாநிலத்தில் தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.

உத்தர கனடா மாவட்டம் முண்டள்ளி பகுதியில் நிலச்சரிவில் புதைந்து இடிந்த வீட்டில் சிக்கிக்கொண்ட 4 பேர் உயிரிழந்தனர். தட்சின கன்னடா மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

உடுப்பி, கொடகு, ஹசன் உள்பட 7 தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments