மருத்துவமனையில் குழந்தையின் கழுத்திலிருந்த நகையை திருடிய 2 பெண்களுக்கு வலைவீச்சு

0 1007
மருத்துவமனையில் குழந்தையின் கழுத்திலிருந்த நகையை திருடிய 2 பெண்களுக்கு வலைவீச்சு

கேரளாவில், மருத்துவமனையில் வரிசையில் நின்று கொண்டிருந்த பெண்ணின் கையில் இருந்த குழந்தையின் கழுத்தில் இருந்து தங்கச்சங்கிலியை திருடிய இரு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மலப்புரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற புறநோயாளிகள் சீட்டு வாங்க வரிசையில் குழந்தையுடன் பெண் ஒருவர் நின்ற நிலையில், குழந்தையின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை பெண் ஒருவர் திருடினார்.

மற்றொரு பெண் திருட்டு சம்பவத்தை யாரேனும் நோட்டமிடுகிறார்களா என பார்த்துக் கொண்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments