காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம்!

0 1655

காமன்வெல்த் - இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம்

டேபிள் டென்னிஸ் ஆடவர் போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

தமிழகத்தை சேர்ந்த சரத்கமல், சத்யன் ஞானசேகரன் அடங்கிய இந்திய அணி வெற்றி

காமன்வெல்த் போட்டிகளில் இன்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கம்

டேபிள் டென்னிஸ் போட்டியில் 3க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments