”போக்குவரத்து நெரிசல், மரங்கள், மின்கம்பங்களால் மழைநீர் வடிகால் பணிகள் தாமதம்” - நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு

0 986

போக்குவரத்து நெரிசல், மரங்கள், மின்கம்பங்கள் போன்றவற்றால் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் தாமதமாவதாக நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை ரிப்பன் மாளிகை வளாகம் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்த போது மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்தந்தாரர்களை அழைத்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments