பருவநிலை மாற்றத்தினால், கடல் நீர் மட்டம் உயர்வதால் தண்ணீரில் மூழ்கும் செரூவா தீவு..!

0 1453
பருவநிலை மாற்றத்தினால், கடல் நீர் மட்டம் உயர்வதால் தண்ணீரில் மூழ்கும் செரூவா தீவு..!

பிஜி நாட்டின் தீவு கூட்டங்களில் ஒன்றான செரூவா தீவு கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் மெல்ல மெல்ல தண்ணீரில் மூழ்கி வருகிறது.

இதனால், அந்த தீவில் வசிப்பவர்கள் வேறு இடங்களுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடல் நீர் உள்ளே புகுவதால், இப்போதெல்லாம் தங்கியிருக்கும் அறைக்கு அருகிலேயே படகுகள் வந்து விட்டதாக அந்த தீவு வாசிகள் கூறுகின்றனர்.

தீவை விட்டு பிரியும் நிலைக்கு தள்ளப்பட்டதை எண்ணி அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments