தேசிய நெடுஞ்சாலை தடுப்புகளை உடைத்துக்கொண்டு பள்ளத்திற்குள் பாய்ந்த சேசிஸ் லாரி..!
தேசிய நெடுஞ்சாலை தடுப்புகளை உடைத்துக்கொண்டு பள்ளத்திற்குள் பாய்ந்த சேசிஸ் லாரி..!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே மேம்பால பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பாடி கட்டப்படாத சேசிஸ் லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த லாரியை ஓட்டிவந்த ஓட்டுநர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு அந்த லாரி பள்ளத்திற்குள் கவிழ்ந்தது.
பின்னர், இரண்டு கிரேன்களின் உதவியுடன் அந்த லாரி பள்ளத்திலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டது.
Comments