மாற்றுத் திறனாளி கணவன் - மனைவிக்கு வாட்ஸ் அப் குழு மூலம் நிதி திரட்டி வளைகாப்பு.!

0 1127

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மாற்றுத்திறனாளி கணவன் -மனைவிக்கு வாட்ஸ்அப் குழு மூலம் நிதி திரட்டி வளைகாப்பு நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதுப்பாளையத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி காதல் தம்பதிகளான குமார் - தமிழ்ச்செல்வி ஆகியோர் பெற்றோர் எதிர்ப்பு காரணமாக தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்ச்செல்வி கர்ப்பிணியாக உள்ளார்.

ஆனால் வறுமை காரணமாக அவருக்கு வளைகாப்பு நடத்த முடியாத நிலையை அறிந்த சிலர்  அன்னை தெரசா வாட்ஸப் குழுவில் பதிவிட்டுள்ளனர் . 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments