"பிரிட்டன் பிரதமரானால் அடிப்படை வருமான வரியை 20 சதவீதம் குறைப்பேன்" - ரிஷி சுனக் வாக்குறுதி

0 875
"பிரிட்டன் பிரதமரானால் அடிப்படை வருமான வரியை 20 சதவீதம் குறைப்பேன்" - ரிஷி சுனக் வாக்குறுதி

பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அடிப்படை வருமான வரியை 20 சதவீதம் குறைப்பதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார்.

பிரதமர் பதவிக்கான இறுதிக்கட்ட தேர்தலில் நிற்கும் முன்னாள் அமைச்சர்கள் ரிஷி சுனக்கும், லிஸ் டிரஸ்ஸும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், பணவீக்கத்தை சமாளிப்பதில் தான் கவனம் செலுத்தி வருவதாகவும், 2029ம் ஆண்டுக்குள் அடிப்படை வருமான வரியை 20 சதவீதம் குறைப்பேன் என்றும் ரிஷி சுனக் கூறினார்.

கடந்த 30 ஆண்டுகளில் இது மிகப்பெரிய வரிக் குறைப்பாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments