என்.டி.ஆர் மகள் தூக்கிட்டுத் தற்கொலை..!

0 3647

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், பழம்பெரும் நடிகருமான என்.டி.ராமாராவின் மகள் உமா மகேஸ்வரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

என்.டி.ஆரின் 12 பிள்ளைகளில் இளையவரான உமா மகேஸ்வரி, ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள இல்லத்தில் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உமா மகேஸ்வரி மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படும் நிலையில், மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments