சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் - நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தகவல்!

0 1911

சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம்

பரந்தூரில் சென்னையின் 2ஆவது விமான நிலையம்.!

சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் - நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தகவல்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பரந்தூர் என்ற இடத்தில், சென்னையின் 2ஆவது விமான நிலையம் அமைகிறது

சென்னையை அடுத்த பரந்தூர் மற்றும் பன்னூரில், ஏதாவது ஓரிடத்தில், 2ஆவது விமான நிலையத்தை அமைக்கலாம் என அரசு பரிந்துரை

திமுக எம்.பி டாக்டர்.கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இணையமைச்சர் வி.கே.சிங் பதில்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments