இந்தி திரைப்படப்பாடலுக்கு ஏற்ப கொரிய மாணவ, மாணவிகள் நடனம்.. இணையத்தில் வைரல்!

0 1023

பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித்தின் பாடலுக்கு ஏற்ப கொரிய மாணவர்கள் ஆடிய நடனம் இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

2013 ஆம் ஆண்டு வெளியான ஹிட் படமான ஏ ஜவானி ஹே திவானி என்ற படத்தில் வரும் காக்ரா என்ற பாடலுக்கு ஏற்ப கண்கவர் ஆடை அலங்காரங்களுடன் கொரிய மாணவ, மாணவிகள் இந்த நடனத்தை அரங்கேற்றியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments