கலவரத்தால் பாதிக்கப்பட்ட கணியாமூர் பள்ளி மாணவர்களுக்கு மாற்று இடங்களில் நேரடி வகுப்புகள்!

0 1717

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி மாணவர்களுக்கு மாற்று இடங்களில் இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த 27 ஆம் தேதி ஆன் லைன் வகுப்புகளும் , இன்று முதல் மாற்று இடங்களில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

சின்ன சேலம் வாசுதேவனூர் கிராமத்தில் உள்ள குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாலாஜி ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகிய கல்வி நிறுவனங்களில் 9,10,11,12 ஆகிய வகுப்புகளை சேர்ந்த கணியாமூர் பள்ளி மாணவர்களுக்காக தற்காலிக வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments