பல்கலை தேர்வில் 100-க்கு 151 மார்க் எடுத்த மாணவன்.. பூஜ்ஜியம் எடுத்தவர் பாஸ்.. தட்டச்சுப் பிழைகள் இருந்ததாக நிர்வாகம் தரப்பில் விளக்கம்!

0 1250

பீகார் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் தேர்வில் 100-க்கு 151 மதிப்பெண்கள் ஒரு மாணவன் பெற்றதாகவும், பூஜ்யம் எடுத்த மற்றொரு மாணவர் அடுத்த வகுப்புக்கு உயர்த்தப்பட்டதாகவும் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்ட நிலையில், 2 மதிப்பெண் தாள்களிலும் தட்டச்சுப் பிழைகள் இருந்ததாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிழைகளை சரிசெய்த பிறகு, 2 மாணவர்களுக்கும் புதிய மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments