குடியிருப்பு பகுதியில் இருந்த எரிவாயு குழாயில் திடீர் கசிவு.. கிராம மக்கள் அச்சம்

0 672

ஆந்திர மாநிலத்தில் எரிவாயு குழாயில் திடீரென கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்ததால், குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்தனர்.

கிருஷ்ணா மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஓஎன்ஜிசி நிறுவனத்தில் தயார் செய்யப்படும் எரிவாயு பூமிக்கு அடியில் குழாய்கள் புதைக்கப்பட்டு பல்வேறு கிராமங்கள் வழியாக பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்நிலையில், அவனிகட்டா கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதி அருகே உள்ள எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments