குரங்கம்மை நோய் பாதிப்பை கண்காணிக்க பணிக்குழு.. கேரள இளைஞர் உயிரிழந்ததையடுத்து மத்திய அரசு நடவடிக்கை..!

0 1304
குரங்கம்மை நோய் பாதிப்பை கண்காணிக்க பணிக்குழு.. கேரள இளைஞர் உயிரிழந்ததையடுத்து மத்திய அரசு நடவடிக்கை..!

குரங்கம்மை நோய் பரவல் மற்றும் பாதிப்புகளை கண்காணிக்க, நிதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் தலைமையில் பணிக்குழுவை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இக்குழுவில் உறுப்பினர்களாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், பார்மா மற்றும் பயோடெக் துறைகளின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் 22 வயது இளைஞர் குரங்கம்மை நோய் அறிகுறியுடன்  உயிரிழந்ததையடுத்து, கேரள அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், மத்திய அரசு கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments