இன்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் 2வது டி20 கிரிக்கெட் போட்டி

0 6073

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இரு அணிகளும் ஐந்து டி20 போட்டிகளில் மோதுகிறது.

ஏற்கனவே நடந்து முடிந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 68ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 2வது டி20 கிரிக்கெட் போட்டி செயிண்ட் கிட்சில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற இந்திய அணி வீரர்கள் முனைப்புடன் உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments