மனஉளைச்சலால் விபரீதம்.. இளைஞரின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட 63 ஒரு ரூபாய் நாணயங்கள்..!

0 1272
மனஉளைச்சலால் விபரீதம்.. இளைஞரின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட 63 ஒரு ரூபாய் நாணயங்கள்..!

ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் கடும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு வந்த இளைஞரின் வயிற்றில் இருந்து 63 ஒரு ரூபாய் நாணயங்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

கடந்த 27ம் தேதி தனியார் மருத்துவமனையில் இளைஞரின் உடலை ஸ்கேன் செய்த மருத்துவர்கள், வயிற்றில் உலோகக் கட்டி போல் மர்மப் பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

மனஉளைச்சால் பாதிக்கப்பட்ட இளைஞரிடம் விளக்கம் கேட்டபோது,  சுமார் 15 ஒரு ரூபாய் நாணயங்களை விழுங்கிவிட்டதாக கூறியதை கேட்டு வியந்து போன மருத்துவர்கள், எண்டோஸ்கோப்பி உதவியுடன் இரண்டு நாட்களாக வயிற்றிலிருந்த 63 ஒரு ரூபாய் நாணயங்களை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments