பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு உதவ இந்தியா உறுதிபூண்டுள்ளது - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

0 2648

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவ இந்தியா உறுதிபூண்டுள்ளதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இலங்கை அதிபர் ரணில் விக்கரமிங்கேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், குடியரசுத் தலைவராக தான் பதவியேற்றதற்கு வாழ்த்து கடிதம் அனுப்பியதற்கு நன்றி தெரிவித்தார். பொருளாதார சிக்கலால் ஏற்படும் சவால்களை சமாளிக்க இலங்கை மக்களுக்கு உதவ இந்தியா துணை நிற்கும் என்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments