விண்வெளியில் இருந்து பயங்கர சத்தத்துடன் பூமியில் விழுந்த ராக்கெட் பாகம்.!

0 11973

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு செம்மறி பண்ணையில் ராக்கெட் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தெற்கு நியூ சவுத் வேல்ஸில் கடந்த 9-ஆம் தேதியன்று வானில் இருந்து பயங்கர சத்தத்துடன் 3 மீட்டர் உயரமுள்ள ராக்கெட் பாகம் விழுந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

2 ஆண்டுகளுக்கு முன்பு ஏவப்பட்ட ஸ்பேஸ்.எக்ஸ் டிராகன் விண்கலத்தின் டிரங்க் பகுதி சிதைவு என்று வானியற்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments