மின்சாரத்தை சேமிக்க டை அணிவதை நிறுத்துங்கள்.. பொதுமக்களுக்கு ஸ்பெயின் பிரதமர் வினோத அறிவுரை!

0 3018

மின்சாரத்தை சேமிக்க டை அணிவதை நிறுத்த வேண்டும் என்று ஸ்பெயின் பிரதமர் Pedro Sanchez பொதுமக்களுக்கு வினோதமான அறிவுரையை வழங்கி உள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம் டை அணியவில்லை என்றும், தமது அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் தனியார் துறையில் உள்ள தொழிலாளர்களும் இதைச் செய்ய வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறினார்.

டை அணியாதது மக்கள் குளிர்ச்சியாக இருப்பதை உறுதி செய்யும் என்றும் அதனால் குறைந்த ஆற்றல் செலவுகள் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments