குரங்கு அம்மை தொற்று அறிகுறியுடன் 8 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதி.!

0 2846

ஆந்திர மாநிலம் குண்டூரில் குரங்கு அம்மை தொற்று அறிகுறியுடன் 8 வயது சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

சிறுவனின் ரத்த மாதிரி புனேவில் உள்ள ஆய்வுக் கூடத்திற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அச்சிறுவன் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதேபோன்று பெங்களூருவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஆப்பிரிக்காவை சேர்ந்தவருக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments