ஆளில்லா ரயிவே கேட் தண்டவாளத்தை கடக்க முயன்ற பேருந்து மீது ரயில் மோதி விபத்து.!

0 2127

வங்காளதேசத்தில் ஆளில்லா ரயிவே கேட் தண்டவாளத்தை கடக்க முயன்ற பேருந்து மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

சிட்டகாங் மாவட்டத்தில் ஒரு பயிற்சி மையத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை என 15-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மிர்ஷாராய் பகுதியில் உள்ள ரயிவே கேட் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, அதிவேகமாக வந்த ரயில் மோதி, சில மீட்டர் துரத்திற்கு இழுத்து செல்லப்பட்டு விபத்துக்குள்ளானது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments