'மகிந்திரா ஸ்கார்ப்பியோ N' வாகனங்கள் முன்பதிவு தொடங்கிய அரைமணி நேரத்தில் ஒரு இலட்சம் வாகனங்கள் முன்பதிவு

0 3324

மகிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்ப்பியோ என் வாகனங்களுக்கு முன்பதிவு தொடங்கிய அரைமணி நேரத்தில் ஒரு இலட்சம் வாகனங்களுக்கு ஆர்டர்கள் பதிவாகியுள்ளன.

சனி முற்பகல் 11 மணிக்கு முன்பதிவு தொடங்கியது. முதல் ஒரு நிமிடத்தில் 25 ஆயிரம் வாகனங்களும், அரைமணி நேரத்தில் ஒரு இலட்சம் வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மகிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவற்றின் மொத்த மதிப்பு 18 ஆயிரம் கோடி ரூபாய் என்றும் தெரிவித்துள்ளது. இந்த வாகனங்களின் டெலிவரி செப்டம்பர் 26 முதல் தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments