முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா சந்திப்பு.!

0 2440

சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா சந்தித்தார்.

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது, அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் பேட்டியளித்த சித்தராமையா, மரியாதை நிமித்தமாக முதலமைச்சரை சந்தித்ததாகவும், தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்,

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments