விற்பனை ஒப்பந்தம் தொடர்பாக டிவிட்டர் நிறுவனம் மீது எலன் மஸ்க் எதிர் வழக்கு தாக்கல்.!

0 2296

விற்பனை ஒப்பந்தம் தொடர்பாக டிவிட்டர் மீது எலன் மஸ்க் எதிர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 

44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு டிவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலன் மஸ்க் அறிவித்த நிலையில், அவர் மீது டிவிட்டர் நிறுவனம் அமெரிக்காவின் டெல்லவேர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு விசாரணை நடைபெறும் என நீதிபதி அறிவித்துள்ள நிலையில் எலன் மஸ்க் எதிர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 164 பக்கங்கள் கொண்ட அந்த மனுவில் உள்ள தகவல் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments