திமுக தலைமையிலான கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி அல்ல, கொள்கைக்கான கூட்டணி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

0 2130

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி அல்ல, கொள்கைக்கான கூட்டணி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூரில் மலையாள மனோரமாக நியூஸ் சார்பில் நடைபெற்ற இந்தியா 75 என்ற தலைப்பிலான கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்று மலையாளத்திலும் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுபவர்கள் இந்தியாவின் எதிரிகள் எனவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments