ஹூண்டாய் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து... கொளுந்து விட்டு எரிந்த கார்கள்

0 3505

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஹூண்டாய் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இவ்விபத்தில் அங்கிருந்த கார்கள் தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிந்தன. இதுபற்றி தகவல் அறிந்த தும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீவிபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

மேலும் இந்த விபத்தில் ஏற்பட்ட சேத விவரமும் இன்னமும் மதிப்பிடவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments